11892 சிரிக்கவும் சிந்திக்கவும்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).

160 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×13.5 சமீ., ISBN: 978-955-43909-0-4.

நகைச்சுவைக் குட்டிக்கதைகளைத் தேர்ந்து தொகுத்திருக்கும் ஆசிரியர், அவற்றை நகைச்சுவைக் கதைகள், சிறுவர் நகைச்சுவைக் கதைகள், உண்மைக் கதைகள், கணவன் மனைவிக் கதைகள், மிருகங்களின் கதைகள், பைத்தியக்காரக் கதைகள், வயிற்றெரிச்சல் கதைகள், ஒரு பக்கக் கதைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் வகுத்துத் தந்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்