11894 புதுமுறைச் சரித்திரம்: ஜீ.சீ.ஈ. பகுதி 2: கி.பி.1453-கி.பி.1796:அடங்கன் 1.

ஆ.சபாரத்தினம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 3வது பதிப்பு, ஆடி 1968, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி).

xxiv, 320 பக்கம், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 5.75, அளவு: 21×14 சமீ.

அரேபியாவில் இஸ்லாம் மதத்தின் தோற்றம், சிந்து நாட்டை அரேபியர் வெற்றிகொள்ளல், டெல்கி சுல்தான்களின் ஆட்சி, தக்கணத்தில் முஸ்லிம் வெற்றி, விஜய நகரப் பேரரசு, இந்து சமுத்திர நாடுகளில் முஸ்லிம் வணிக வளர்ச்சி, முஸ்லிம்களின் இலங்கை வருகை, மத்திய காலத்துக் கிழக்கு மேற்கு வாணிகம், இலங்கையின் கறுவா வாணிகம், ஐரோப்பிய மறுமலர்ச்சி, ஐபீரியக் குடாநாட்டின் வரலாறு, போர்த்துக்கேய கீழ்த்திசைப் பேரரசு, மதச் சீர்திருத்தம், ஐரோப்பிய சமயப் போர்கள், ஒல்லாந்தின் எழுச்சி, ஒல்லாந்தரின் கீழ்த்திசை வாணிகம், பிரித்தானியாவின் வரலாறு, பிரான்சின் எழுச்சி, பிரஷ்யாவின் எழுச்சி, முகலாயப் பேரரசு, ஐரோப்பிய வல்லரசுகளின் வணிக குடியேற்றப் போட்டி, ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவுப் புரட்சி ஆகிய 22 அத்தியாயங்களில் கி.பி.1453-1796 காலகட்டத்திற்குரிய உலக வரலாறு விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14058).

ஏனைய பதிவுகள்

Online aquatica Slot Machine Casino

Content Joacă Plenty Ori Fruit 20 Demo Deasupra Mobiliar! | aquatica Slot Machine Sloturi Online Termina Un Drogat Ş 19 Epocă Din București O Suprimat