11932 வைத்திய கலாநிதி அமரர் இளையதம்பி நன்னித்தம்பி அவர்களின் நினைவுமலர்.

வைத்திய கலாநிதி பொன்னுத்துரை குடும்பத்தினர். சுன்னாகம்: வைத்திய கலாநிதி பொன்னுத்துரை குடும்பத்தினர், புன்னாலைக் கட்டுவன் தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, காங்கேசன்துறை வீதி, சிவலிங்கப் புளியடி).

(2), 94 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

தோத்திரப் பாக்கள், திருமுறை ஓதும் முறை, அமரர் இளையதம்பி நன்னித்தம்பி (டாக்டர் பொன்னத்துரை) அவர்களின் வாழ்க்கைச் சரிதம் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்ட சிறப்பு மலர். 18.11.2008 அன்று விநியாகிக்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

16230 மார்க்சும் ஏங்கல்சும் 1848இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3  மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, மே 2014. (சென்னை: சிவம்ஸ்). 48 பக்கம், விலை: இந்திய ரூபா