வைத்திய கலாநிதி பொன்னுத்துரை குடும்பத்தினர். சுன்னாகம்: வைத்திய கலாநிதி பொன்னுத்துரை குடும்பத்தினர், புன்னாலைக் கட்டுவன் தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, காங்கேசன்துறை வீதி, சிவலிங்கப் புளியடி).
(2), 94 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
தோத்திரப் பாக்கள், திருமுறை ஓதும் முறை, அமரர் இளையதம்பி நன்னித்தம்பி (டாக்டர் பொன்னத்துரை) அவர்களின் வாழ்க்கைச் சரிதம் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்ட சிறப்பு மலர். 18.11.2008 அன்று விநியாகிக்கப்பட்டது.