12004 – இலங்கைத் தேசிய நூற்பட்டியல் (கடந்த காலம்) 1941-1961.

சீ.எம்.சபீக், க.சிந்துஜா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம், இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல. 14, சுதந்திர வழி).

(8), 145 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 28×20.5 சமீ., ISBN: 2550-2700.

இந்நூல் விபரப்பட்டியல் 1941-1961 காலகட்டத்திற்குரிய இலங்கைத் தமிழ்நூல்களின் விபரங்களை உள்ளடக்குகின்றது. பக்கங்கள் 1-80 வரை பாடவாரியாக ஒழுங்கமைக்கப்பெற்ற நூற்பட்டியலும், பக்கங்கள் 81-145 வரை அகரவரிசையில் அமைந்த ஆசிரியர்/தலைப்பு அட்டவணையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12247 – கேள்வியும் நிரம்பலும்.

ந.பேரின்பநாதன், ப.சிவநாதன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 143 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

14040 இந்துக்களின் அற ஒழுக்கவியற் செல்நெறி.

கலைவாணி இராமநாதன் (பிரதம ஆசிரியர்), இரா.கோபாலகிருஷ்ணன், எஸ்.கெங்காதரன் (இணைஆசிரியர்கள்). கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

12988 – யார் துரோகிகள்?: சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை.

எம்.எம்.எம். நூறுல்ஹக் (ஆசிரியர்), உவைஸ் முஹம்மட் (பதிப்பாசிரியர்). சாய்ந்தமருது 5: மருதம் கலை இலக்கிய வட்டம், 129 B, ஒஸ்மன் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 44 பக்கம்,

14167 மத்திய மாகாண இந்து மாமன்ற இந்து கலாச்சார நிலையத் திறப்பு பவிழா சிறப்பு மலர் 12.06.1983.

செ.நடராஜா, தி.சிவசுப்பிரமணியம் (இணை ஆசிரியர்கள்). கண்டி: இந்து கலாச்சார நிலையம், மத்திய மாகாண இந்து மாமன்றம், பேராதனை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1983. (கண்டி: நந்தன் அச்சகம், இல. 8, காசில் ஹில்

14455 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: வேலை-சக்தி-வலு.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 43

12257 – நாணய முகாமைத்துவம்.

மாணிக்கம் நடராஜசுந்தரம். யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம், 374, மணிக்கூட்டுக் கோபுர வீதி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம்). (8), 187 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: