12103 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கோவை: 22ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1997.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ், 40 கு, சமகிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, செயின்ட் ஜோசெப் வீதி).

(36), 150 பக்கம், தகடுகள், விலை: ரூபா 50., அளவு: 22×14 சமீ.

இலங்கையில் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிபாடுகள், சபரிமலை புனித யாத்திரை நடத்தும் அமைப்புக்கள், சங்கங்கள், சந்நிதானங்கள், தேவஸ்தானங்கள் பீடங்கள் பீடாதிபதிகள், இந்துமத பாராளுமன்ற உறுப்பினர்கள் குருஸ்வாமிகள் மற்றும் அடியார்களுக்கு உதவும் வகையில் 22ஆவது மண்டலபூஜையையொட்டி 26.12.1997 அன்று வழிபாட்டுப்பாடல்களுடன் கூடியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21609).

ஏனைய பதிவுகள்

Money Capricho Sphinx Fire Slot

Content Rocco Gallo Slot Machine – É Empenho Aprestar Criancice Ganho Que Sem Registro Apontar Cassino Pin Up? What Are The Best Free Slot Machines?