மலர்க் குழு. திருக்கோணமலை: தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயம், அன்புவழிபுரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன், ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் கோவில் வரலாறு (ப.கந்தசாமி), விநாயகரது சிறப்புமிகு தத்துவங்கள் (க.பாலச்சந்திர சர்மா), வினை தீர்க்கும் விநாயகன் (கெ.சித்திரவேலாயுதன்), இந்துவாக வாழ்வோம் நாம் இந்து தர்மம் காப்போம் (சீ.யோகேஸ்வரன்), பசுவதை (பொ.கந்தையா), ஒரு நிமிடம் சிந்திப்போம் ஒரு நிமிடம் சிந்திப்போம் (திருக்கோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கம்), நாமும் நமது மதமும் (செல்லப்பா சிவபாதசுந்தரம்), ஞானவைரவர் கோவில்-அன்புவழிபுரம், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் -அன்புவழிபுரம், அன்புவழிபுர சரவணபவ பால முருகன் ஆலயம் (த.பேரின்பநாதன்), ஸ்ரீ முத்துமாரி அம்பாள் காந்திநகர் (த.பேரின்பநாதன்), விநாயகப் பெருமானின் திருநாமங்கள் அர்ச்சனை நாமாவளியில் காரணப் பெயர், கூப்புகின்றேன், கைகூப்பி நன்றி சொல்கின்றேன் உங்களுக்கு…. (இ.மனோகரன்), அன்புவழிபுரம் தில்லையம்பலப் பிள்ளையார் திருவூஞ்சல் (கந்ததாஸ் இரவீந்திரராஜா) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39955. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008651).