12156 – தேவாரத் திருவமுதம்.

வே.க.ப.நாதன் (உரையாசிரியர்). கொழும்பு 7: வே.க.ப.நாதன், 128/5 வாட் பிளேஸ், 1வது பதிப்பு, 1954. (சென்னை 600005: கபீர் பிரின்டிங் வேர்க்ஸ்).

x, 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

தினகரன் ஆசிரியர் வே.க.ப.நாதன் அவர்களின் பதவுரை, விளக்கவுரைகளுடன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடியதாக வெளியிடப்பட்டுள்ள பக்தி இலக்கியம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2967).

ஏனைய பதிவுகள்

14617 துளிர் விடும் அரும்பு: கவிதைகள்.

வேலணையூர் என்.கண்ணதாஸ். வேலணை: கலை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii, 51 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5

12333 – மனித விழுமியத்துக்கான சத்திய சாயி கல்வி.

லொறேன் பறோஸ் (ஆங்கில மூலம்), சபா.ஜெயராசா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம், பிள்ளையார் கோவிலடி, தாவடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 13: ஸ்பார்ட்டன் பிரின்ட்ஸ், 154,

14210 திருவாசகத் தேன்துளிகள். வே.திருநீலகண்டன்.

கொழும்பு 04: வே.திருநீலகண்டன், 166, காலி வீதி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ. மாணிக்கவாசகர் அருளிய

14559 அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்.

தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80