12156 – தேவாரத் திருவமுதம்.

வே.க.ப.நாதன் (உரையாசிரியர்). கொழும்பு 7: வே.க.ப.நாதன், 128/5 வாட் பிளேஸ், 1வது பதிப்பு, 1954. (சென்னை 600005: கபீர் பிரின்டிங் வேர்க்ஸ்).

x, 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

தினகரன் ஆசிரியர் வே.க.ப.நாதன் அவர்களின் பதவுரை, விளக்கவுரைகளுடன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடியதாக வெளியிடப்பட்டுள்ள பக்தி இலக்கியம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2967).

ஏனைய பதிவுகள்

16238 மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்.

பி.மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆவது ஒழுங்கை, வைரவ புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி). xxii, 536 பக்கம், விலை: ரூபா 1200.,