12159 – நல்லூர்க் கந்தன் திருப்புகழ்.

சொக்கன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: உதயன் வெளியீடு, நியூ உதயன் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், த.பெ. 23, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் பதிப்பகம், இல. 6, குமார வீதி, நல்லூர்).

24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14 சமீ.

நல்லூர் கந்தசுவாமி தேர்த் திருவிழா நாளில் வெளியிடப்பெற்ற பக்திப் பிரசுரம். 29.8.1989இல் யாழ்ப்பாணம், நியு உதயன் நிறுவனத்தாரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்

14301 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டின் உத்தேச அறிக்கை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1960. (கொழும்பு: லங்கா பிரஸ், பொரளை). 74 பக்கம், விலை: 25 சதம், அளவு: 22×13.5 சமீ. 1960 ஒக்டோபர்

12027 – கர்மயோகம்.

மு.ஞானப்பிரகாசம். சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1968.(சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xvi, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தத்துவக் கல்வியை தாமாகவே படித்துணர முன்வரும் மாணவர்களுக்காக முக்குணங்கள்,

14398 ஈழத்தில் திரௌபதை வழிபாடு.

பாஸ்கரன் சுமன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xii, 100 பக்கம், விலை: ரூபா