12232 – இலங்கை மனித உரிமைகள் நிலை 2002.

சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xi, 207 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 955-9062-82-4.

2001ஆம் ஆண்டு தை-மார்கழி வரையுள்ள காலப்பகுதியை இவ்வறிக்கை உள்ளடக்குகின்றது. சுருக்க நோக்கு, இலங்கையின் அரசியலமைப்பிற்கான 17ஆவது திருத்தம், 2001இல் நீதித்துறை, சமூக பொருளாதார உரிமைகள் மற்றும் நிலைபேண் அபிவிருத்தியின் மீதான மின்சார நெருக்கடியின் தாக்கம், மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு, இலங்கையின் பொதுச் சேவை ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. அறிக்கையின் இறுதியில் மூன்று பின்னிணைப்புகளாக இலங்கையினால் பின்னுறுதிப்படுத்தப்பட்ட மனித உரிமைச் சாதனங்கள் (மார்கழி 2001), இலங்கையினால் பின்னுறுதிப்படுத்தப்படாத சில மனிதஉரிமைச் சாதனங்கள், 2001இல் தீர்மானிக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்குகள் ஆகிய அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31479).

ஏனைய பதிவுகள்

16154 புலோலி பர்வதவர்த்தனிசமேத பசுபதீஸ்வரர் இலக்கியத் தொகுப்பு மற்றும் சமயம் சார்ந்த சில பொருள்களின் சுருக்கமான திரட்டு.

 வி.வேல்முருகு, பார்வதி சுரேஷ்குமார், தி.நாகராசா. யாழ்ப்பாணம்: புலோலி பர்வதவர்த்தனி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 487 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22.5 சமீ.

15973 வலி சுமந்த நினைவுகள்: நேர்காணல் தொகுப்பு.

நிஜத்தடன் நிலவன். அவுஸ்திரேலியா: உயிர்ப்பூ வெளியீட்டுப் பிரிவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (இந்தியா: அச்சக விபரம் தரப்படவில்லை) 352 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: அவுஸ்திரேலிய டொலர் 75.00, அளவு:

Titanic Slot machine game Online

Blogs Unbelievable Dominance WMS – step three Crazy REELS Import – Slot machine game Incentive Earn How we comment an educated pokies casinos in australia

8291 அந்திமக் கிரியையும் ஆசௌச விளக்கமும்.

செல்லையா நவநீதகுமார். கொழும்பு 6: சைவநீதி வெளியீட்டுக் குழு, இல.4, சோமகிரி பிளேஸ், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, வுல்வெண்டால் வீதி). iv, 74 பக்கம், விலை: ரூபா