12233 – உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பானநெறிமுறை விதிகள்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகராலயம். கொழும்பு 7: ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகராலயம், 97 ரொஸ்மீட் பிளேஸ், 1வது பதிப்பு, 2002.(அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இந்த விதிகள் உள்நாட்டில் இடம்பெயர்வோர் இடம்பெயரும் ஒவ்வொரு கட்டத்திலும் தம் பாதுகாப்பு விடயங்களில் என்னென்ன உரிமைகளையும் உத்தரவாதங்களையும் பெறலாமென்பதைத் தெளிவுபடுத்துகின்றன. எதேச்சாதிகாரமாக விரட்டப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இடம்பெயரும் வேளையில் பாதுகாப்பு, ஒத்தாசை ஆகியவற்றை அளிப்பதற்கான வரைமுறையை வழங்குகின்றன. பாதுகாப்பாகத் திரும்பிச்சென்று மீளக்குடியேறி சமுதாயத்தில் மீளவும் இணைவதற்கான உத்தரவாதங்களையும் முன்வைக்கின்றன. இவை எவரையும் கட்டுப்படுத்தும் சாசனமாக இல்லாவிட்டாலும் சர்வதேச மனித உரிமைகள், மனிதநேயச் சட்டம், அதற்கமைவான அகதிச்சட்டம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1286/25489).

ஏனைய பதிவுகள்

12676 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2012.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ புஷ்பராம மாவத்தை,

14663 வேர்கள்: கவிதைத் தொகுதி.

தி.வேல்நம்பி. யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்). 56 பக்கம், விலை: ரூபா 18.00, இந்திய ரூபா 12.00,

Bet24 30 free spins cosmopolitan

Content How to pick A free of charge Revolves Local casino Added bonus Finest Games To Couple Along with your Gambling enterprise No-deposit Extra What’s