12237 – எதிர்கால உலகமும் நாமும்.

அ.சி.உதயகுமார். சுன்னாகம்: Institute of Historical Studies வேதராணியார் வளவு,உடுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ்).

xi, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

இந்நூலில் ‘நியூக்கிளியர் ஆயதங்கள் தொடர்பான அமெரிக்க புதிய கொள்கைத் திட்டங்களும் எதிர்கால உலகமும் நாமும்’ என்ற ஆய்வுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜ் புஷ் இனது புதிய கொள்கைத் திட்டங்கள், எதிர்கால உலகமும் நாமும், முடிவுரை ஆகிய மூன்று அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1991 செப்டெம்பர் 27ஆம் திகதியன்று அமெரிக்க ஜனாதிபதி ‘புதிய உலக ஒழுங்குமுறை’ பற்றி ஆற்றிய தொலைக்காட்சி உரையின் பாதிப்பில் எழுதப்பட்ட சர்வதேச அரசியல் நிலவரம் குறித்த முக்கியமான ஆய்வு இது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014852).

ஏனைய பதிவுகள்

15039 தொழில்நுட்பக் கலைச் சொற்கள்(மும்மொழி) : தொடர்பாடல் மற்றும் ஊடகங்கள்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). xxiii, 276 பக்கம், விலை: ரூபா