12247 – கேள்வியும் நிரம்பலும்.

ந.பேரின்பநாதன், ப.சிவநாதன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(4), 143 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

விரிவுரையாளர்களான ந.பேரின்பநாதன், ப.சிவநாதன் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையைச் சேர்ந்தவர்களாவர். இந்நூலில் எல்லைப்பயன் கோட்பாடு, கேள்விக் கோட்பாடு, நிரம்பல் கோட்பாடு, சந்தையில் விலை நிர்ணயம் ஆகிய நான்கு அத்தியாயங்களில் பொருளியல் கோட்பாட்டில் முக்கிய இடம்பெற்றுள்ள கேள்வி-நிரம்பல் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை விரிவாக இவ்விருவரும் இணைந்து விளக்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38487).

ஏனைய பதிவுகள்

15472 அவன் பையில் ஒழுகும் நதி.

ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: புதுப்புனைவு பதிப்பகம், 124 A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை-1, 1வது பதிப்பு, ஜீலை 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

Magic Tree Totally free Slot

You need to use that it widget-inventor to create a bit of HTML which is often embedded in your web site to effortlessly enable it