12308 – கல்விப் பணியில் நாவலர்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

iv, 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

ஆறுமுக நாவலரது கல்விப்பணிகள் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நாவலரின் கல்விப்பணி (ச.தனஞ்சயராசசிங்கம்), நாவலர் கல்விப் பணி (ச.அம்பிகைபாகன்), கல்வித் துறையில் தீர்க்கதரிசனம் (கி.லக்ஷ்மணன்), கல்வியியல் நோக்கில் நாவலர் (இ.முருகையன்), ஈழத்துச் சிந்தனைக் கதிர் நாவலர் பெருமான் (ப.சந்திரசேகரம்), கல்வித்துறையில் நாவலரின் பெருங்கனவு (ஸ்ரீ பிரசாந்தன்) ஆகிய ஆறு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59213).

ஏனைய பதிவுகள்

14142 திருவருள் மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக சிறப்புமலர்.

துன்னையூர் ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள் (மலராசிரியர்).கொழும்பு 3: ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில்,கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு: உதயம் கிராப்பிக்ஸ்). (12), 29+12 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

Casino Akkvisisjon

Content Store Velkomstbonuser For Nye Spillere Vegasplus Casino Er Det Allehånde Grenser Knyttet À Almisse? Våre Eksperter Finner Nettets Beste Nye Norske Nettcasinoer Drøssevis kampanjer