சி.வெங்கடேச சர்மா (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1954. (கண்டி: அருணா பிரஸ், இல. 42, ஹில் ஸ்ட்ரீட்). 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்190 நூல் தேட்டம் – தொகுதி 13 112 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இவ்விதழில், அழகின் நடுவே கலைக் கூடம் (க.சு.நவநீதகிருஷ்ணா), தமிழும் தமிழனும் (சி.வெங்கடேச சர்மா), தேர்வுக் குண்டு (கலைமகிழ்நன்), பொண்ணை யாற்றங்கரையிலே (க.சொக்கலிங்கம்), மயங்கி விழும் என் துயரம் (க.கைலாசபதி), என்றைக்குதான் விடிவு? (வள்ளி தெய்வானை), சமணத்துறவிகள் தமிழுக்காற்றிய தொண்டு (ஈசன்), சிலப்பதிகாரம் ஒரு பெருங்காப்பியமா? (பு.சுப்பிரமணியம்), வெறுங்கோயில்-கவிதை (கா.சிவத்தம்பி), உமரின் தமிழ்ப்பண்பு (ஷரீப்), கோணற்பாதை (அம்பலத்தான்), எண்ணாத எண்ணம் (வேனிலான்), வாழும் வழி வகுத்த கவிஞர் (செ.மு.ஹனிபா), தமிழ்ச் சங்கம் சோழர்காலத் தமிழ் இலக்கியம் (சு.வித்தியானந்தன்), தமிழினமே -கவிதை (குழூஉ இறையனார்), இலக்கிய பூங்கா (ஆ.சதாசிவம்), சொல்லும் பொருளும் (வி.செல்வநாயகம்), முகிலே, என் தூது சொல்வாயே-கவிதை (குறிஞ்சி நாடன்), கோயில் சிற்பக்கலை (க.கணபதிப்பிள்ளை) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 004025).
Exploring the Meaning: What does A wilderness Represent?
Blogs Million cents hd casino: Discovering the brand new Peralta Brick Maps Comparative Research Across Societies The importance of Water The new Symbolism of Sand