12357 – இளங்கதிர்: 28ஆவது ஆண்டு மலர் 1993-1994.

எம்.ஏ.முஹம்மது றமீஸ் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்,1வது பதிப்பு, 1994. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தனஅவென்யூ, தெகிவளை).

(20), 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*19 சமீ.


தலைமைத்துவமும் அதன் முக்கிய பண்புகளும்- தமிழ் இலக்கியங்களை
ஆதாரமாகக் கொண்ட சில குறிப்புகள் (க.அருணாசலம்), இளங்கதிரே புறப்படு(தோப்பூர் றிஸ்வி), நவீன இலக்கியமாகப் புதுக்கவிதை (வெ.குணசேகரன்), அரூபஓவியங்கள் – கலாநிதி ந. வேல்முருகு, சீ …. என்ன சமுதாயம் இது? (பா.த.குமார்),கடவுளுக்கோர் கடிதம் (மு. விஜேந்திரா), ஏ.கே.ராமானுஜன் (எம். ஏ. நு‡மான்),நமது தேசம் (எம்.முஷட் விஜிலி), வேண்டாமையும் வேண்டுதலும் (செல்விஞானாம்பிகை விஸ்வநாதன்), சொந்த மண்ணில் பெற்ற சுகம் (இ.ஸ்ரீதர்),பேராசிரியர் சு.வித்தியானந்தன் (08.05.1924 – 22.01.1989) உருவப்படத் திரைநீக்கம்,இலக்கியமாமணி (சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா), நாளை என்பதுநலமாக …. (மு.தாரகன்), தமிழ்த் திரையிசைப் பாடல்கள் சில குறிப்புக்கள்(துரை. மனோகரன்), முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் (செல்வி கேதாரேஸ்வரிபொன்னம்பலம்), பெண்களும் சமுதாயமும் (வே.இராஜகோபாலசிங்கம்), நீ -உளவியல் தழுவல் (ரீ.வீ.சங்கர்), காலம் பதில் சொல்லும் (முருகேசுஸ்ரீவேணுகோபால சர்மா), அரசியலமைப்பு திருத்தம் தமிழ் பேசும் மக்களின்பிரச்சனைக்கான தீர்வுக்கு வழிசமைக்குமா? (ஆறுமுகம் யோகராசா), மணக்கும்மனிதம், பல்லுப்போனால் …..? ( வைத்திய கலாநிதி தி.ஆனந்தமூர்த்தி), சிலவேளைநாமும் நிமிர்வுடனே? (இளஞ்செல்வி), வளர்முக நாடுகளும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியும் (ஜாபீர் எஸ். முஹம்மட்), கனவுகள் (தே.சேந்தன்), ஓ ஆசானே (செல்வி மிஸ்பாசாலி), பச்சைவீட்டு வாயுக்களும் வளிமண்டலத்தில் அவற்றின் தாக்கங்களும் (வை. நந்தகுமார்), கண்ணீர் கனவுகள் (மு.விஜேந்திரா), மெய்யியல் பற்றிய சிறு கண்ணோக்கு (ஏ.எல்.முஹம்மது றியால்), ஒளிரும் விம்பங்கள் (பா.பிரியதர்சன்), கீரைகளும் அவற்றின் போசணை இயல்புகளும் முக்கியத்துவமும் (கலாநிதி இரா.சிவகணேசன்), மனப் பிரதிநிதி (எச்.எம்.கலால்தீன்), அகதிகளும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் சர்வதேச ரீதியிலான
கருத்தாய்வு (எம்.ஐ.ஏ. நஸார்), உன் புன்னகை என்ன விலை? (எஸ்.
கலைச்செல்வன்), ஈழநாட்டில் உரையின் தோற்றமும் வளர்ச்சியும் – ஓர் அறிமுகம் (இரா.வை. கனகரத்தினம்), வள்ளுவர் பார்வையில் மகளிர் (மு.கா.யாகூதுன்னிசா),நாடக விழா ‘94 ஒரு கண்ணோட்டம், முற்றுப்பெறாத முகவரிகள்(இரா.இரசவிசங்கர்), இந்திய சமஷ்டி முறை (வளர்மதி சின்னராசா), ஒருவிடுகையின் விசும்பல் (எஸ்.இம்தியாஸ்), சங்கத்தின் பாதையிலே (செல்வரூபன்), செயலாளர் அறிக்கை (அருள் பெனடிக்ட் இராஜேந்திரன்), நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும் (எம்.ஏ.முஹம்மது றமீஸ்), தத்துவஞானி விட்கைன்ஸ்ட்டைனின் ((Wittgentseins) மொழி பற்றிய கருத்து ஒரு சுருக்கக் கண்ணோட்டம் (மு.ரவி) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18824. நூலகம்நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008309).

ஏனைய பதிவுகள்

100 percent free Ports

Articles Which are the Better Online Ports In america? | Cash Spin mobile slot Wie Spiele Ich Kostenlose Spielautomaten Und Andere Casinospiele? How to Safely