12378 – கூர்மதி (மலர் 2): 2004.

என்.நடராஜா (பதிப்பாசிரியர்), எஸ்.சிவநிர்த்தானந்தா (உதவி ஆசிரியர்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்).

xx, 309 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: : 30×21 சமீ.

தமிழ் மொழி வழி கல்வி கற்கும் மாணவர்கள் தமிழ்மொழி இலக்கியம் சாராப் பாடங்களைப் பயில்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை மொழித் தேர்ச்சியும். அறிவும்: இதற்கான கற்பித்தல் முறைமை பற்றிய ஒரு குறிப்பு (கா. சிவத்தம்பி), கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (அ.சண்முகதாஸ்), விபுலானந்தர் முதல் வித்தியானந்தன் வரை (எஸ்.சிவலிங்கராஜா), கடலாடுகாதை – ஒரு வாழ்வியல் திருப்புமுனை (மனோன்மணி சண்முகதாஸ்), புறநாநூற்றில் புலவர் களும் புரவலர்களும் (கி.விசாகரூபன்), யாவருக்கும் கல்வி (முத்து சிவஞானம்), இராகங்களும் உணர்வுகளும் (மீரா வில்லவராயர்), சித்தர் பாடல்கள்: ஒரு நோக்கு 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்நூல் தேட்டம் – தொகுதி 13 217 (ந.சிதம்பரநாதன்), எண்பதுகளில் ஈழத்து நாவல்கள் (செ.யோகராசா), கடிதம் எழுதும் கலை (குமாரசாமி சோமசுந்தரம்), ஊழியர்களை ஊக்கப்படுத்தல் ஆழவiஎயவழைn ழக நஅpடழலநநள (க.தேவராஜா), மூன்றாம் உலகின் கைத்தொழில் மயமாக்கம் (ஆர்.சிறீகாந்தன்), சமப்பாட்டுப் புள்ளிப் பகுப்பாய்வும் அதன் பிரயோகங்களும் (டீசநயம – நஎநn யயெடலளளை யனெ வைள யிpடiஉயவழைளெ) (ஆர்.யோகராஜா), வாழ்வாங்கு வாழ் வழிகாட்டும் இலக்கியம் (புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை), முயற்சியாண்மைக் கலாசாரம் (வி.ஈஸ்வரன்), ஈழத்தில் அறிவியல் இலக்கிய வளர்ச்சி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), சைவத்திருமுறைகள் பக்தி இலக்கியங்களுட் பெறும் முக்கியத்துவம்: தமிழ் இலக்கிய வரலாற்று நோக்கு (கனகசபாபதி நாகேஸ்வரன்), ஈழத்தில் ஆரம்பகாலத் தமிழ் நாவல்களின் பண்புகளும் அவற்றை நிர்ணயித்த காரணிகளும் (புண்ணியேஸ்வரி நாகலிங்கம்), ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்: ஒரு மதிப்பீடு (வல்வை ந.அனந்தராஜ்), கலை -அது காலத்தின் கண்ணாடி (செ.சிவப்பிரகாசம்), மனிதன் உலகம் (ஏ.இக்பால்), வேம்பு (கனகசபை தேவகடாட்சம்), ஆய்வுச் செயன்முறையில் நூலக ஆய்வின் பயன்பாடுகள் (ப.மு.நவாஸ்தீன்), உடைந்த இராமர் சிலைக்குள் உற்பத்தியான தெய்வீகம் (நடராஜா கணேசலிங்கம்), யாவரும் கற்றலிலும் கற்பித்தலிலும் பாடசாலை நூலகங்கள் (ச.ஜேசுநேசன்), என்தமிழே என்ன சொல்லி உனைப்பாட…. (எஸ். சிவநிர்த்தானந்தா), ராமன் எத்தனை ராமனடி (ஜி.தெய்வேந்திரராசா), சிறுகதை: தெளிவு (திக்குவல்லை கமால்), ஆசிரியர்களின் கற்கும் கற்பிக்கும் சுதந்திரம் (சி. சரவணபவானந்தன்), மலையகம் என்ற பின்புலத்தில் கைலாசபதி என்ற மனிதர் (லெனின் மதிவானம்), யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்…. (ஜின்னாஹ் சரிபுத்தீன்), கோவலன் வீழ்ச்சிக்கு வித்திட்டது ஊழ்வினையா? அவன் உள்ளத் தடுமாற்றமா? (செல்வராணி வேதநாயகம்), விதி (மண்டூர் மீனா), மட்டக்களப்புக் கிராமியக் கவிகள் (எஸ்.கிருஸ்ணபிள்ளை), அருமையான படைப்பு ‘அழகின் சிரிப்பு” (தமிழோவியன்), கற்றலின் ஆயத்த நிலை (கு.சதாசிவமூர்த்தி), கூர்மதியே எங்கள் கூர்மதியே…. (க.யோகானந்தன்), ஈழத்து தேவாரத் திருப்பதிகங்கள் காட்டும் இயற்கை அழகும் இறை மகத்துவமும் (நடேசபிள்ளை ஞானவேல்), கரையில்லாக் கடல் (எம்.எம்.ஏ.ஸமட்), கிழக்கினில் தோன்றிய முத்தமிழ் வித்தகர் (செ.சிவானந்ததேவன்), அபிவிருத்திப் பொருளியல் (மாணிக்கம் லோகசிங்கம்), தமிழ் இலக்கியமும் சித்தர்களும்: சிருஷ்டி (என்.ஆர்.மகேந்திரன்), நல்லாசிரியத் தொழில் (எஸ்.சபாரெத்தினம்), பல்லவர்கால பக்தி நெறி (சுலோசனா சகாதேவன்), இப்சன் காட்டும் நோறா (வனிதா சுரேஸ்), வகுப்பறைகளில் பன்முக வாசிப்பு (பெ.பேரின்பராஜா), தமிழ் ஐந்திலக்கண மரபு (க.குணசேகரம்), பழைமைக்கும் புதுமைக்கும் பாலமமைத்த கவிஞன் ஏ.பெரியதம்பிப்பிள்ளை (கி.சண்முகநாதன்), கல்விச் செல்வம் (வாசுகி குணரத்தினம்), பரதநாட்டியத்தில் இசையின் பங்கு (குணரத்தினம் பாரதி), வளராய் உயிரே (இரா.கிருஷ்ணபிள்ளை), கனவுகளே கனவுகளே….. (ஆ.அரசரெத்தினம்), மட்டக்களப்பில் பாடும் மீன்கள்: பாடுவது மீன்களா அல்லது….? (நிலக்ஷன் மாணிக்கவாசகர்), விஞ்ஞானத்தின் விந்தைகள் (சுபாங்கி விமலநாதன்), குறுந்தொகையில் தோழி (தனபாலன் சிவரூபி), சூழல் மாசடைதல் (எம்.எவ்.எவ்.அரபா), விற்றமின் ‘ஏ” வாழ்வின் ஒளி (த.உஷா), இந்து மதமும் இதிகாசங்களும் (ந.குருசாந்), மடாலயங்களும் ஆதீனங்களும் ஆற்றிய பணிகள் (ம.குந்தவி), ஹைக்கூ (ந.ஹம்சினி), உறவுப்பாலம்…… (பு.மு.மேகலா), அவலத்தின் கொடூரம் (வேலாயுதபிள்ளை சுபிதா), விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (சஜிக்ஷா விநாயகமூர்த்தி), நட்பின் பிரிவின் நாளன்று…… (எம்.எஸ்.கவிதா), எ.எம்.எ.அஸீஸ் (எம்.எவ்.எவ்.றில்வானா), வாழ்வை வளமாக்கித்தர தகுந்த பல திறன்களைக் கற்பிக்கும் வாழ்க்கைத்திறன் எனும் பாடமும் அதன் அவசியமும் (எம்.எம்.எம்.பயாஸ் அஹமத்), புலம்பெயர்வும் தமிழனும் (சீ.காஞ்சனா), கிரிக்கெட் – சந்தோக்ஷ் (தமிழினியன் ஜேசுநேசன்), அறிவியல் வளர்ச்சி (ஆர்.சிவசங்கர்), 2ம் உலகப் போரில் ஜப்பானும் அமெரிக்காவும் (அ.மு.ராபி), சிலவேளை இப்படி நடக்கலாம்?….. (இரா.யோகேஸ்வரன்), அந்த நாளினிலே…. (ஜெ.எம்.ஹிஜாஸ்), கவிக்கோ அப்துல் ரஹ்மான் (ஏ.எம். முர்க்ஷிடா) ஆகிய ஆக்கங்களை இவ்விதழ் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36236. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008456).

ஏனைய பதிவுகள்

Jetbull casino Casumo casino Extra Code

Articles Alive Games Les Added bonus Disponibles Au Jetbull Gambling enterprise Free Revolves Now offers While the a family working within the aggressive iGaming world,