செ.கேசவன், செ.விவேக், வி.ஆதர்ஷன் (இதழாசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், பரி.தோமாவின் கல்லூரி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
xxiv, 157 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ.
கொழும்பு பரி.தோமாவின் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தினரின் ஆண்டு மலர், பிரமுகர்களின் ஆசியுரைகள், கல்லூரியின் அறிக்கைகள், ஆசிரியர், மாணவர்களின் படைப்பாக்கங்களுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61653).