12422 – தாரகை – இதழ் 20:2016.

பாத்திமா நஸீரா நிஜாம், துர்க்கா சுப்பிரமணியம் (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை)

241 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

கொழும்பு வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாரகை ஆண்டிதழின் 20ஆவது இதழ் இது. பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன், கல்லூரி அறிக்கைகளையும் சேர்த்து இவ்வாண்டுமலர் பிரசுரமாகியிருக்கின்றது. இவ்விதழ் வெளியீட்டின் பொறுப்பாசிரியராக திருமதி இ.சுரேஷ்குமார், திருமதி ச.புவிராஜன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Jackpot City Casino 40 Giros De Bônus

Content Méthodes De Paiement Disponibles Au Jackpot City Casino Payment Methods At Jackpotcity Casino ¿es Animado Jugar En El Casino Jackpotcity? Métodos Infantilidade Armazém Os