12423 – தூரிகை 2007.

உயர்தர மாணவர் மன்றம். கொழும்பு 14: புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயம், மகாவத்தை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 124 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

கொழும்பு மாவத்தை புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தினால் வெளியிடப்படும் சிறப்பு மலர். இதில் அறிக்கைகள், நிர்வாகக் குழுவினரின் ஆசியுரைகளுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் படைப்பாக்கங்கள் கட்டுரை, கதை, கவிதைகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பரதக் கலை ஒரு தெய்வீகக் கலை, கால அடிப்படையில் இந்து மதம், தொலைக்காட்சித் தொடர்கள், மனித வாழ்வில் மது, இலங்கையில் இயற்கை வளங்கள், சைவ வாழ்வில் அறிந்திருக்க வேண்டியவை போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் இக்கட்டுரை களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44346).

ஏனைய பதிவுகள்

12474 – தமிழ் நயம் 2006: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

எஸ். விஸ்மன், எம்.மோதீஸ், எஸ்.வசந்தன், பீ.பிரதீபன் (இதழாசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு: நியூ யூ.கே. பிரின்டர்ஸ்). (276) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

Igt Slots

Content ¿lo que Tener en cuenta En el Designar La Máquina Tragamonedas De Participar? ¿se puede Juguetear Tragamonedas Sin cargo Sobre Español? ¿arreglado Con el

16589 தேர்ந்தெடுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்.

க.வாசுதேவன் (தமிழாக்கம்). சென்னை 600042 : பாலம் பதிப்பகம், 25, அபிராமி அபார்ட்மென்ட்ஸ், மூன்றாவது பிரதான சாலை, தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: பாரதி அச்சகம்). 140

9882 அஷ்ரஃப்பின் அந்த ஏழு நாட்கள்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 3: மில்லேனியம் வெளியீட்டகம், 417- 2/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு 3: மில்லேனியம் வெளியீட்டகம், 417- 2/1, காலி வீதி). xxiv, 9-288 பக்கம்,