9882 அஷ்ரஃப்பின் அந்த ஏழு நாட்கள்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 3: மில்லேனியம் வெளியீட்டகம், 417- 2/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு 3: மில்லேனியம் வெளியீட்டகம், 417- 2/1, காலி வீதி).

xxiv, 9-288 பக்கம், விலை: ரூபா 245., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8669-00-8.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவரான அமரர் ஆ.ர்.ஆ.அஷ்ரஃப் (1948-2000)அவர்களின் இறுதிக்காலத்தில், இடம்பெற்ற மக்காவுக்கான அவரது பயணத்தையும் அதன் பின்னணியில் அமைந்துவிட்ட அரசியலையும்  இந்நூல் விபரிக்கின்றது. நூலாசிரியர் திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னர் 1999இல் கிழக்கின் இதயம் தேசத்தின் உதயம் என்ற தலைப்பில் அஷ்ரஃப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

ஏனைய பதிவுகள்

10245 இலங்கையின் உள்ளுராட்சி அதிகாரசபைகளும் பெருந்தோட்ட சமூகமும்: ஒரு மனிதவுரிமை நோக்கு.

எஸ்.விஜேசந்திரன், இரா.ரமேஷ். டிக்கோயா: தோட்ட சமூக தோழமைத்துவம் (Estate Community Solidarity), கிறிஸ்ட் சேர்ச், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxi, 194 பக்கம்,