க.க.ஈஸ்வரன், ச.பத்மநாதன் (பதிப்பாசிரியர்கள்). சாவகச்சேரி: வலயக் கல்வி அலுவலகம், தென்மராட்சி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி).
65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் வெளியிடும் அரையாண்டுச் சஞ்சிகையின் நான்காவது இதழ் இது. இம்மடல் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் துறைசார் வல்லுநர்களினதும் படைப்பாக்கங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது, வேர்ல்ட் விஷன் அமைப்பின் நிதியுதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கணித வினாடி வினாப்போட்டி 2013, க.பொத. சா.த. மாணவர்களுக்கான விசேட செயற்பாடுகள், க.பொத. சா.த. மாணவர்களுக்கான கணிதச் செயற்பாடுகள், எனது பார்வையில் புத்தாக்கம், கணிதத்தில் தேற்றம், கருவிலிருந்து கல்லறை241 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. கொழும்பு வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாரகை ஆண்டிதழின் 20ஆவது இதழ் இது. பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன், கல்லூரி அறிக்கைகளையும் சேர்த்து இவ்வாண்டுமலர் பிரசுரமாகியிருக்கின்றது. இவ்விதழ் வெளியீட்டின் பொறுப்பாசிரியராக திருமதி இ.சுரேஷ்குமார், திருமதி ச.புவிராஜன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.