சி.இரவீந்திரநாத் (மலர் ஆசிரியர்). மட்டக்களப்பு: வின்சன்ற் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
XXIV, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் கல்லூரியின் ஆண்டிதழான ‘பேழை”, மேற்படி கல்லூரியின் 175ஆம் ஆண்டு நிறைவையொட்டி சிறப்பிதழாகவும் வெளியிடப்பட்டது. கல்லூரியின் வரலாறு மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களின் தமிழ்,ஆங்கில மொழி ஆக்கங்கள் உள்ளிட்ட 73 படைப்பாக்கங்களுடன் இம்மலர்வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14802).