சிறப்பு மலர். க.ந.ஜெயசிவதாசன் (இதழாசிரியர்), இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: தமிழ் மொழிப் பிரிவு, கொழும்பு கல்வி வலயம், கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுரபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 12: கவிதா பிரின்டர்ஸ், 107/3, பண்டாரநாயக்க மாவத்தை).
(100) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21 சமீ
கொழும்பு வடக்கு, தெற்கு கல்விக் கோட்டங்களில் உள்ள அறுபத்தியொரு பாடசாலைகளும் இணைந்து கொழும்பு வலயமாக மிளிர்கின்றது. இதன் கன்னிப் படைப்பாக, தமிழ் மாணவர்களின் படைப்பாக்கங்களை உள்ளடக்கியதாக இம்மலர் உள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34619).