12482 – தமிழருவி: தமிழ்விழா சிறப்பிதழ்: 1990:

தமிழ் மகா வித்தியாலயம ;, பண்டாரவளை. மலர்க் குழு. பண்டாரவளை: தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை).

160 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் விழா சிறப்பிதழ். ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் பாடசாலை அறிக்கைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14301).

ஏனைய பதிவுகள்

12072 – சைவ போதினி கீழ்ப்பிரிவு 1 (ஆறாம் வகுப்புக்குரியது).

நூலாக்கக்குழு. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, 1966. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (4), 180 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 1.55, அளவு: 18×12.5