12489 – நவரசம்: நாடகவிழா மலர் 2003.

கொழும்பு: ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம், 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 2: அரசன் அச்சகம்).

190 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

கொழும்பு, ரோயல் கல்லூரியின் நவரங்கஹல மண்டபத்தில் 27.7.2003 அன்று 2003க்கான கல்லூரி நாடக விழா நடைபெற்றிருந்தது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பிதழ் இது. ரோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தின் பல்வேறு அரங்கியல் பணிகள் பற்றிய பதிவாக மலர்ந்துள்ள இம்மலரில்மாணவர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31023).

ஏனைய பதிவுகள்

16319 யோக வாழ்வு (ஆத்மா 1, வாழ்வு 3).

நவரத்தினம் முரளீதரன், கந்தப்பு இறைவன் (இதழாசிரியர் குழு). கனடா: கிரியா பாபாஜி அன்பகம், 1வது பதிப்பு, ஜீன் 2019. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 112 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,