செல்லமுத்து இம்மானுவேல் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: வி.கே.வி. வெளியீடு, இல. 6, கொலிங்வுட் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
vii, 88 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-98558-0-8.
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் வணிகக் கல்விப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள காப்புறுதி, போக்குவரத்து, தொடர்பாடல் ஆகிய பாடப் பரப்புகளை விளக்குவதுடன் கடந்த கால வினாக்களையும் நூலின் இறுதியில் சேர்த்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33203)