நீர்வேலி தி. நடனசபாபதி சர்மா. ஜேர்மனி: ஸாயிநாதம், போகும், 1வது பதிப்பு, 1998. (Germany: Sainatham, Bochumerstr -138, 44866 Bochum)-138, 44866 Bochum).
x, (2+10), 91 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ.
பிரான்ஸ், தூலுஸில் புலம்பெயர்ந்து வாழும் நீர்வேலி தி. நடனசபாபதி சர்மா அவர்களினால் அபரக்கிரியைகள் சம்பந்தமான கிரந்தங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து கிரியா பாகங்களையும், செய்யும் வழி முறைகளையும் தமிழில் விரிவாக விளக்கி எழுதப்பெற்றுள்ள நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18267).