நூல் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: திருமதி P.தம்பித்துரை, கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1972, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், 10, மெயின் வீதி).
(4), 88 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 23×17.5 சமீ.
இலங்கைக் கல்விப்பகுதியினரின் புதிய பாடத்திட்டத்தைத் தழுவி முதலாம் வகுப்பில் வாசினை படிப்பித்தற்கு ஒரு பாடப் புத்தகமாக எழுதப்பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34343).