சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1953. (யாழ்ப்பாணம்: அர்ச் பிலோமினா அச்சகம், 102, மெயின் வீதி).
(2), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.
ஆறாம் ஏழாம் வகுப்பு மாணவர்களின் தமிழ்மொழிப்பாடத்திற்கான அறுபத்தி இரண்டு பயிற்சிகளைக் கொண்டதாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் கோப்பாய் மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலையின் போதனாசிரியையாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2284).