12573 – மொழிப் பயிற்சி:உயர்தர வகுப்புகளுக்குரியது.

வ.நடராஜன், சு.வேலுப்பிள்ளை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(8), 176 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21×13.5 சமீ.

மொழிப் பயிற்சி ஆறாம் புத்தகம் 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்குரியதாக முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. அதனை அடுத்து வெளிவந்துள்ள உயர்தர வகுப்பு களுக்குரிய இந்நூல், சுருக்கி எழுதுதல், செய்யுள் பொழிப்பு, செய்யுள் நயம், பொது, கட்டுரை எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகிய பாடங்களை விளக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பகுதிகள் இந்நூலின் அனுபந்தமாகத்தரப்பட்டுள்ளதுடன் செய்யுள் அருஞ்சொற் பொருள் அகராதியும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18083).

ஏனைய பதிவுகள்

12481 – தமழ் மொழித் தினம் 1997:

சிறப்பு மலர் . இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: கொழும்பு கல்வி வலயம், 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு: ஸ்ரீசக்தி பிரின்டிங் இன்டஸ்ட்ரீஸ்) (150) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. பிரதம

12763 – பிரதேச சாகித்திய விழா 1997: சிறப்பு மலர்.

மலர்க்குழு. மட்டக்களப்பு: பிரதேச செயலகம், மண்முனைப்பற்று, ஆரையம்பதி, 1வது பதிப்பு, 1997. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செட்). xii, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 17.5 சமீ. மண்முனைப் பிரதேசத்தின் இலக்கியப்

12543 – உமா வாசகம்: முதலாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: திருமதி P.தம்பித்துரை, கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1972, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், 10, மெயின் வீதி). (4),

14333 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை.

இலங்கை அரசாங்கம். கொழும்பு 5: அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டு அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொடை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்,

14562 அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்: கவிதைகள்.

துவாரகன் (இயற்பெயர்: சு.குணேஸ்வரன்). யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, பங்குனி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: