12577 – விளங்கிக் கொண்டு கருத்து வெளியிடுதல் -1: மேலதிக மொழி விருத்திப் பாடநெறிதமிழ்.

தேசிய கல்வி நிறுவகம். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்).

48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

மூன்று பிரிவுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூல், ஒரு படத்தை அல்லது ஓவியத்தை அவதானித்து அதனை விளக்குதல், ஒரு நிகழ்வை அல்லது சம்பவத்தைப் பார்த்து அதனை விபரித்தல், ஒரு செயற்பாட்டினை அல்லது நடவடிக்கையை விபரித்தல் ஆகிய மூன்று வகையான கருத்து வெளிப்பாடுகளையும் பற்றிய அறிவை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47778)

ஏனைய பதிவுகள்