ஞானசுரபி புத்தகசாலை. யாழ்ப்பாணம்: ஞானசுரபி புத்தகக் கம்பெனி, 217, மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386, மணிக்கூட்டு வீதி).
(2), 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 15.50, அளவு: 20×14 சமீ.
கல்வியமைச்சு 1987ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஆரம்ப விஞ்ஞானப் பாடத்திட்டத்திற்கான தொழிற்பாடுகளுடன் கூடிய திருத்திய புதிய வெளியீடு. சூழலை அவதானிக்க ஐம்புலன்களையும் பயன்படுத்துதல், நிலம், தாவரம், விலங்குகள், நீர், வளி, தகனம், காந்தம், மின்சாரம் ஆகிய ஒன்பது பாடங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 034471).