12607 – அடிப்படை உயிரியல்: க.பொ.த.உயர்தரம் உயிரியல் பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கொழும்பு: கிரிப்ஸ்).

136 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.

உயிர் அங்கிகளின் சிறப்பியல்புகள், கலக் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும், கல வட்டம், ஒடுக்கற்பிரிவு, உயிரிகளின் இரசாயன அடிப்படை, நியூக்கிளிக்கமிலங் கள், தாவர இழையங்கள், விலங்கு இழையங்கள், நொதியங்கள், கலச்சக்தி தொடர்பு ஆகிய பத்து இயல்களில் அடிப்படை உயிரியல் (ஊழசந டீழைடழபல) என்ற பாடம் க.பொ.த. உயர்தர உயிரியல் பாடத்திட்டத்தின் முதலாவது அலகுக்கு ஏற்ப விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38924).

ஏனைய பதிவுகள்