கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு : அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 46 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 24.5×17 சமீ.
உற்பத்திக் கணக்கீடு பற்றிய கணக்கியல் அறிவினை வழங்கும் இந்நூல் உற்பத்திக் கணக்கு அறிமுகம், பயிற்சிக் கணக்குகள்: விபரமான விடையுடன், உற்பத்தி இலாபம்ஃநட்டம், விற்பனையாகாத முடிவுப் பொருளும் தேறாத இலாபமும், கிரயக் கூற்று, பயிற்சிக் கணக்குகள் ஆகிய ஆறு அலகுகளில் விரிவான விளக்கத்தையும் பயிற்சிகளையும் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36987).