கணக்கியல் 12651-12658

12658 – பங்குடமைக் கணக்கீடு- அலகு 9.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). iv, 228 பக்கம், அட்டவணைகள்,

12657 – நிதிக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம்: கணக்கீட்டு முதன்மைகள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் .

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜுலை 1999, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

12656 – கிரயக் கணக்கீடு: அலகு 6-2: கூலிக்கிரயமும் மேந்தலைக் கிரயமும்.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.எஸ்.பப்ளிக்கேஷன்ஸ், இல. 6, கொலிங்வுட் பிளேஸ், வெள்ளவத்தை, 3வது பதிப்பு, பெப்ரவரி 2002, 1வது பதிப்பு, 1997, 2வது பதிப்பு, 1999. (கொழும்பு: யூ.கே.பிரின்டர்ஸ்). 103 பக்கம், அட்டவணை,

12655 – கிரயக் கணக்கியல்: பாகம் 1.

ரதிராணி யோகேந்திரராஜா. யாழ்ப்பாணம்: ரதிராணியோகேந்திரராஜா, வணிகவியல் துறை, முகாமைத்துவ வணிகவியல் புலம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் நிலையம்). 321 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 24.5×19 சமீ.

12654 – கணக்கீடு பகுதி 3.

நாகலிங்கம் யோகராசா. கொழும்பு 6: ஜனனி வெளியீட்டகம், 181/4, 3/1 W.A. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஆவணி 2004. (கொழும்பு 6: கு.பிரதீபன், எஸ்.பிரின்ட்). iv, 216 பக்கம், விலை: ரூபா 160.,

12653 – கணக்கியற் சுருக்கம்: பகுதி II .

வே.அழகேசன். யாழ்ப்பாணம்: வே.அழகேசன், 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், (288), 536, ஆஸ்பத்திரி வீதி). பக்கம் 375-722, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. கணக்கியற் சுருக்கம் நூலின் முதற்பாகம்

12652 – கணக்கியல்: இரண்டாம் பகுதி.

எம்.ரீ.சுமணானந்த, ஆனந்த சிறிசேன (மூலம்), இ.சிவானந்தன், த.இ.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்), வே.பேரம்பலம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச்செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்) (6), 82 பக்கம்,

12651 – உயர் கணக்கீடு: உற்பத்திக் கணக்கீடு: அலகு 1-1.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு : அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 46 பக்கம், விலை: ரூபா