12654 – கணக்கீடு பகுதி 3.

நாகலிங்கம் யோகராசா. கொழும்பு 6: ஜனனி வெளியீட்டகம், 181/4, 3/1 W.A. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஆவணி 2004. (கொழும்பு 6: கு.பிரதீபன், எஸ்.பிரின்ட்).

iv, 216 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 21×14 சமீ.

நிலையான சொத்துக்களின் பெறுமானத் தேய்வு, நிறைவிற் பதிவேடுகள், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் கணக்குகள் ஆகிய மூன்று விடயத் தலைப்புகளில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36943).

ஏனைய பதிவுகள்

15587 மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து (புதுக்கவிதை).

அனாதியன் (இயற்பெயர்: ஜெகதீஸ்வரன் மார்க் ஜனார்த்தகன்). கனடா: படைப்பாளிகள் உலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xviii, 96 பக்கம், விலை: ரூபா 220.,