12654 – கணக்கீடு பகுதி 3.

நாகலிங்கம் யோகராசா. கொழும்பு 6: ஜனனி வெளியீட்டகம், 181/4, 3/1 W.A. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஆவணி 2004. (கொழும்பு 6: கு.பிரதீபன், எஸ்.பிரின்ட்).

iv, 216 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 21×14 சமீ.

நிலையான சொத்துக்களின் பெறுமானத் தேய்வு, நிறைவிற் பதிவேடுகள், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் கணக்குகள் ஆகிய மூன்று விடயத் தலைப்புகளில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36943).

ஏனைய பதிவுகள்

12108 – திருக்கோணமலை விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் மகாகும்பாபிஷேக மலர்.

இ.வடிவேல், அ.கணேசலிங்கம், திருமலை சுந்தா, து. தவசிலிங்கம் (மலர்க் குழுவினர்). திருக்கோணமலை: விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோவில், 1வது பதிப்பு, ஜுன் 1999. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேசா பிரஸ்). viii, 100 பக்கம்,

12103 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் திருப்பாற்கோவை: 22ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1997.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ்,

Meine wenigkeit Liebe Hoorn

Content Werden Alleinstehende Tschechische Damen Eine Ordentliche Bevorzugung Pro Ernsthafte Beziehungen? Entsprechend Vermeide Selbst Thailändischen Betrug Katalogheirat? Treffen Die leser Zigeunern In Professionellen Veranstaltungen Genau

12619 – நலம் பேணல் விஞ்ஞானம்(Text book of Nursing).

அ.சின்னத்தம்பி. கண்டி: ஊற்றுப் பிரசுரம், மருத்துவ வெளியீடு, 154, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1972. (கொழும்பு 12: குமரன் அழுத்தகம், 201 டாம் வீதி). xii, 399 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

14372 கொழும்பு தொண்டர் வித்தியாலயம் புதிய மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா: வெளியீட்டு மலர்1977.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: தொண்டர் வித்தியாலயம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 162, பண்டாரநாயக்க மாவத்தை). (62) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.