12684 – அழகியற் கல்வி சித்திரக் கல்வி (பாடநூல்): தரங்கள் 10-11.

பொன்.சக்திவேல். கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது தளம், த.பெ.எண். 162, C.C. Super Market Complex, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர்)

(2), 122 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 125., அளவு: 24.5×18.5 சமீ.,ISBN: 955-9387-43-x.

அழகியற் கல்வியைப் பயிலும் மாணவர்களின் தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நூல். அழகியல் கல்வியில் ஓரம்சமான சித்திரக்கலை பற்றி இந்நூல் விரிவான பயிற்சிகளை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36047).

ஏனைய பதிவுகள்

14889 இலங்கை தேசப்படத் தொகுதி: முதலாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 172 பக்கம், வரைபடங்கள்,

12380 – கூர்மதி (மலர் 4): 2006-2008.

வீ.எஸ்.இதயராஜா (பதிப்பாசிரியர்), எம்.மனோகரன், ஸ்ரீமதி த.இராஜதுரை, திருமதி றெஷியா நிஷாம்டீன் (உதவிப் பதிப்பாசிரியர்கள்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: சேன் பிரின்ட், வெல்லம்பிட்டிய). xxiii,

14271 நவீன அரசியற் கோட்பாடுகள்.

அ.சிவராசா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்நூல் அரசறிவியலின் இயல்பும்

14553 ஜீவநதி தை 2011: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு-2011.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 72

12219 – புள்ளிவிபரப் படவரைகலையியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1, முதலாம் ஒழுங்கை, பிரவுண் வீதி, திருத்திய 3வது பதிப்பு, ஏப்ரல் 2004, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: ராம் பிறின்ரேர்ஸ் கிராப்பிக்ஸ், பலாலி வீதி). (6),