ஓவியக்கலை 12684-12687

12687 – பிரதிமைக் கலை.

க.இராசரத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). x, 121 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12686 – நிறந் தீட்டுவோம்: உடல் உளவிருத்திக்கான துணைநூல்.

வி.என்.எஸ்.உதயசந்திரன். யாழ்ப்பாணம்: உமா வெளியீட்டகம், 43, பொன்னம்பலம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (சென்னை 5: பக்கம் மறுதோன்றி (Pயபந ழுககளநவ), 6ஃ2, தேவராசன் தெரு). (8), 9-64 பக்கம், சித்திரங்கள்,

12685 – ஐரோப்பிய ஓவிய வரலாற்றுச் சுருக்கம்.

R.H.விலென்ஸ்கி (ஆங்கில மூலம்), யு.ஜோன் ஜோர்ஜ் (தமிழாக்கம்). கொழும்பு: யு.ஜோன் ஜோர்ஜ், 7/13, ஹேன வீதி, கல்கிசை, 1வது பதிப்பு, மாசி 2002. (கொழும்பு: இசுரு என்டர்பிரைஸஸ்). 76 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை:

12684 – அழகியற் கல்வி சித்திரக் கல்வி (பாடநூல்): தரங்கள் 10-11.

பொன்.சக்திவேல். கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது தளம், த.பெ.எண். 162, C.C. Super Market Complex, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர்) (2),