12684 – அழகியற் கல்வி சித்திரக் கல்வி (பாடநூல்): தரங்கள் 10-11.

பொன்.சக்திவேல். கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது தளம், த.பெ.எண். 162, C.C. Super Market Complex, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர்)

(2), 122 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 125., அளவு: 24.5×18.5 சமீ.,ISBN: 955-9387-43-x.

அழகியற் கல்வியைப் பயிலும் மாணவர்களின் தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நூல். அழகியல் கல்வியில் ஓரம்சமான சித்திரக்கலை பற்றி இந்நூல் விரிவான பயிற்சிகளை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36047).

ஏனைய பதிவுகள்

15328 அடிப்படைத் தமிழ் மாணவருக்கான இலக்கண வினாவிடை.

சபா அருள் சுப்பிரமணியம். கனடா: தமிழ் பூங்கா, 3001, மார்க்கம் வீதி, இல.21, ஸ்கார்பரோ, ஒன்ராரியோ MIX 1L6, 1வது பதிப்பு, 2020. (கனடா: Fine Print, Scarborough). x, 71 பக்கம், சித்திரங்கள்,