12698 – அழகியற் கல்வி: பரத நாட்டியம்.

யசோதரா விவேகானந்தன். சாவகச்சேரி: கமலாவதி பிரசுரம், சரசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).

viii, 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.

பரத நாட்டியம் பற்றிய அடிப்படை அறிவினையும் ஆரம்ப விளக்கத்தையும் இந்நூல் வழங்குகின்றது. பரதக் கலை, நடனக் கலையின் உலகியல் வரலாறு, நடனக் கலையின் புராண வரலாறு, நடனம் கற்பதன் நோக்கமும் நன்மைகளும், பரத நாட்டியக் கச்சேரி அமைப்பும் உருப்படிகளின் விளக்கமும், பாத்திர இலட்சணங்கள், அபாத்திர இலட்சணங்கள், பரதநாட்டிய இலட்சணங்கள், நமஸ்கார விளக்கம், தியான ஸ்லோகம், பரத நாட்டியத்தின் அடிப்படை மண்டலநிலைகள், பாதபேதங்கள், அடவு, முத்திரைகள், பரத நாட்டிய பயிற்சி அடவுகளும் அவை பற்றிய விளக்கங்களும், தெய்வமாக்கலை, நடன உட்பிரிவுகள், பரதநாட்டிய உடை அலங்காரங்கள் ஆகிய பதினெட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியை நாட்டியக் கலைமணி திருமதி யசோதரா விவேகானந்தன் தென்மராட்சிக் கோட்ட பரதநாட்டிய ஆசிரிய ஆலோசகராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்
25333).

ஏனைய பதிவுகள்

Ruby Slots Incentives

Blogs No deposit Added bonus Spinbetter Offers 50 Free Revolves No deposit Vulkan Las vegas Gambling enterprise: 250 Totally free Spins No deposit Newest Totally