12708 – தமிழில் நாடகம்: கட்டுரைத் தொகுப்பு.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 54, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(44) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

இந்நூலில் தமிழில் நாடகம்: ஓர் ஆய்வுப் பார்வை, வடமோடி-தென்மோடி கூத்து வடிவங்கள்-ஒரு விபரண நோக்கு, பறைமேளக் கூத்து-மட்டக்களப்பு கூத்து வகை ஒன்று பற்றிய அறிமுகம், சிங்கள நாடக அரங்கு-ஒரு அறிமுகம் ஆகிய நான்கு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அனாமிகா வெளியீட்டுத் தொடரில் மூன்றாவது பிரசுரம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17710).

ஏனைய பதிவுகள்

16805 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், Clicto Print, Jaleel Towers, 42, K.B.Dasan Road, Teynampet). 175