12896 – வைகுந்த திலகம்: ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த.மயில்வாகனம் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: திருமதி லட்சுமி மயில்வாகனம் குடும்பத்தினர், ஆயர்பாடி, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23 x 18 சமீ.

தெல்லிப்பழை, மாவிட்டபுரத்தில் வாழ்ந்து பின்னாளில் தெகிவளை 28ஏ, அபொன்சொ அவென்யுவில் வாழ்ந்து மறைந்த ஆயர்பாடி ஆழ்வார் ஸ்ரீ வே.த. மயில்வாகனம் அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பெற்ற நினைவஞ்சலி மலர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24593).

ஏனைய பதிவுகள்