சத்தார் எம்.பிர்தௌஸ் (பிரதம ஆசிரியர்), ஏ.ஆர்.நி‡மத்துல்லா (பிரதம பதிப்பாசிரியர்). கல்முனை: வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்ஸ்).
xxviii இ (22), 171 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 15 சமீ.
கல்முனைப் பிரதேச கல்வித்துறையில் தம் பங்கினை ஆற்றி ஓய்வுபெற்றவர்களை வாழ்த்துவதுடன் அவர்கள் ஒவ்வொருவர் பற்றிய தனித்தனி வரலாற்றுக் குறிப்பு, புகைப்படம், அவர்கள் மேற்கொண்ட பணிகள், தற்போதைய முகவரி எனப் பல்வேறு தகவல்களையும் பதிவுசெய்துள்ள ஒரு வரலாற்று ஆவணம் இதுவாகும். 155 அரச கல்வித்துறை ஊழியர்களின் விபரங்களை இந்நூல் விரிவாகத் தருகின்றது. ஆ.யு.ஊ.மொஹிடீன், னு.பெஞ்சமின், N.நாகராஜா, சு.தியாகலிங்கம், ஐ.எம்.இஸ்ஸ தின், ஆ.மு.ஷரிபுத்தீன், எம்.ஐ.எம்.சரிபு, ளு.ர்.டு.அலியார், யு.சு.யு.அஸீஸ், வு.பொன்னம்பலம், ளு.யு.ஐ.மத்தியூ, யு.ஆ.யு.மஜீத், P.நமசிவாயம், எம்.ஏ.எம்.சாபிடீன், ஆ.மு.ஆ.ஹனிபா, ஆ.P.ர்.முஹம்மது, வு.டு.இப்றாலெவ்வை, சு.எட்வேர்ட் ஞானராஜா, எம்.சோமசேகரம், ரு.டு.அலியார், வு.மயில்வாகனம். ஆ.ர்.காதர் இப்றாஹிம், மு.முத்துலிங்கம், திருமதி எஸ்.சிவராஜா, வு.யு.பூபாலசிங்கம், ஐ.ஆ.ளு.ஆ.பழீல் மௌலானா, சீ. சிவப்பிரகாசம், மு.டு.சின்னலெப்பை, திருமதி ஆர்.அருளானந்தம், ளு.டு.ஆதம்பாவா, ஏ.சூசைதாசன், கே.பாலகிருஷ்ணன், யு.ர்.ஆ.மஜீத், ளு.கணேசபிள்ளை, நு.டு.ர்.சுலைமாலெப்பை, எஸ்.தில்லையம்பலம், திருமதி வீ.வேல்நாயகம், ஆ.ஊ.ஆதம்பாவா, ஆ.ர்.யாக்கூப் ஹசன், ரு.டு.மகுமூது லெப்பை, கே.இராசமாணிக்கம், யு.ஆ.பரீட் அலி, வீ.ஜெயநாதன், யு.டு.ஆ.அமீன், திருமதி எஸ். புவனேந்திரராஜா, ஆ.ஐ.யு.ஜப்பார், ஐ.வினாயகமூர்த்தி, மு.டு.அபூபக்கர் லெப்பை, எம்.சடாட்சரம், யு.முசம்மில், திருமதி வு.பத்மநாதன், யு.யு.டு.ஆ.இனாயத்துல்லா, ஏ.அரன்மகன், திருமதி என்.கிருபராஜா, P.பொன்னம்பலம் சு.சண்மகநாதன், வி.சுப்பிரமணியம், எம்.ஐ.முஸ்ஸம்மில், ரீ.சண்முகரெத்தினம், ளு.ஆ.இப்றாஹிம், யு.ஆ.ஆ.இஸ்மாயில், ஆ.ஊ.அகமது முகையதீன், ளு.டு.அசனார், ஆ.ஆ.ஆதம்பாவா என்போர் உள்ளிட்ட 155 பேர் பற்றிய குறிப்புகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48732).