12972 – பண்டாரநாயக்க இலட்சியங்களும் சமூக அமைதியும்.

நீலன் திருச்செல்வம். கொழும்பு 7: நினைவுக்குழு, பண்டாரநாயக்க நினைவுச் சொற்பொழிவு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தலோக மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை).

36+4 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14 சமீ.

1992 செப்டெம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இது. பின்னிணைப்பாக இறுதி நான்கு பக்கங்களிலும் 26.7.1957 இல் கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்வா உடன்படிக்கை முழுமையாகத் தரப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13824/10276. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014870).

ஏனைய பதிவுகள்

Glory Casino Bangladesh

Содержимое Games and Services Offered at Glory Casino Bangladesh Games Offered Services Offered Benefits and Promotions at Glory Casino Bangladesh Sign-up Bonus Security and Licensing