12992 – இலங்கைத் தொல்பொருளியலளவை ஞாபகவேடு: தொகுதி 5: இலங்கைத் தூபி.

செ.பரணவிதான (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xii, 99 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், 22 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5 x 19 சமீ.

Senarath Paranavitana அவர்களால் எழுதப்பெற்று இலங்கை தொல்பொருளாராய்ச்சித் திணைக்களத்தினால் வெளியிடப்பெற்ற வுhந The Stupa in Ceylon என்ற நூலின் தமிழாக்கம் இது. வரலாறு, தூபியின் வடிவம்: தெற்றிகளும் கும்மட்டமும், மேற்கொப்பு, வாசல்கடை, ஒரு தூபியின் சுற்றுப்புறம், சேதியகரம், அருவழக்கு வகைத் தூபிகள், ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24159).

ஏனைய பதிவுகள்

14556 ஜீவநதி மார்கழி 2011: இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 52

12025 இந்து நாகரிகம் A/L, G.A.Q. மாணவர்களுக்குரியது: பாகம் 2.

சி.கணேஷ் (தொகுப்பாசிரியர்). வவுனியா: எம்.எஸ்.சி. கல்வி நிலையம், குருமன்காடு, 1வது பதிப்பு, மே 1999. (வவுனியா: ஜெயக்குமார் கணனிப் பதிப்பு, குடியிருப்பு). 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. வேதங்கள், ஆகமங்கள்,

14361 தமிழ்த் தீபம்-2018.

இதழாசிரியர் குழு. கொழும்பு 4: தமிழ் இலக்கிய மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: ஓசை டிஜிட்டல், 473, 1/1யு, காலி வீதி, வெள்ளவத்தை). (32), 33-176 பக்கம்,

12053 – சக்தியின் வடிவங்கள்.

வேலுப்பிள்ளை அம்பிகைபாகன். யாழ்ப்பாணம்: காங்கேயன் கலைக்கோட்டம், கலாபவனம், இல.6, தேவாலய வீதி, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற், நாவலர் வீதி). xii, 80, (20) பக்கம், 20 தகடுகள்,

14870 புலவொலி: கட்டுரைகள்.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14

12517 – சர்வதேச வர்த்தகமும் ஒத்துழைப்பும்:

சர்வதேச அமைப்புக்கள். ஜெயராணி தியாகராஜா, வீரகுட்டி தியாகராஜா. கொழும்பு 13: கீதா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, தை 2001. (கொழும்பு: நிஷான் பிரின்டர்ஸ்). (6), 114 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 90., அளவு: