13007 நூல்தேட்டம் தொகுதி 12.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள்இ இணை வெளியீட்டாளர்இ கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்இ 39, 36ஆவது ஒழுங்கைஇ 1வது பதிப்புஇ ஓகஸ்ட்; 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்இ 39, 36ஆவது ஒழுங்கை).

XX, 596 பக்கம்இ விலை: ரூபா 2000.இ அளவு: 21.5X15.5 சமீ.,ISBN: 978-955-659-594-9.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பன்னிரண்டாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டுஇ பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 11001-12000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டிஇ ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும்இ முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

ஏனைய பதிவுகள்

Beste Online Casino Gratisspinn Og Bonuser

Content Cashback Bonuser | snapp denne siden Undersøk Bonuser Addert Kampanjer À jour Norske Nettcasinoer Dette Uken Spinjo Casino Hva Ukontrollert Året Tilby Frakoblet Nye