செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
(6), 100 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழில் இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள் (செ.யோகராசா),
மண்டூர் அசோகாவின் உறவைத்தேடி…. ஒருவிமர்சனம் (சிதம்பரப்பிள்ளை சிவகுமார்),
அதோ அந்த நான்கு சுவரினுள்ளே (விஜித்சிங்), வழக்குரைக் கண்ணகி ஒரு நோக்கு (செ. யோகராசா), போரும் பெண்களும் (செல்வி ஜெனிற்றா தனலஷ்மி கறுப்பையா), இங்கேயும் அகலிகைகள் (மலையமான் தேவி), நிகழ்காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலைமைய எதிர்பார்ப்புகள்: குடும்பம் என்ற அலகில் பெண்கள் (தேவகௌரி),
அடையாள உருவாக்கம்: தமிழ் இலக்கிய மரபில் ஒளவையும் ஒளவையாரும் (மௌ.சித்திரலேகா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001106).